கூலி படத்தில் அமீர் கானின் கதாபாத்திரம் பெயர் அறிவிப்பு

ச்

கூலி படத்தில்நடிகர் அமீர் கானின் கதாபாத்திரம் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Image


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்தப் படத்தில் ரஜினியுடன் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். கூலி திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் 2 மாதங்களே உள்ளதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டுவருகின்றனர்


இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் ‘Dahaa’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் அமீர் கான். அதற்கான போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது சன் பிக்சர்ஸ்.
 

Share this story