ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தி எப்படி ஆக்ஸிஜன் அளவு தெரிந்துகொள்வது… பூஜா ஹெக்டேவின் தெளிவான விளக்கம்!

ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தி எப்படி ஆக்ஸிஜன் அளவு தெரிந்துகொள்வது… பூஜா ஹெக்டேவின் தெளிவான விளக்கம்!

நடிகை பூஜா ஹெக்டே, ஆக்ஸிமீட்டரை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று தெளிவாக விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே ஏப்ரல் 25-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் சமீபத்தில் தான் அதிலிருந்து மீண்டார். தற்போது நலமாக இருக்கிறார்.

ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தி எப்படி ஆக்ஸிஜன் அளவு தெரிந்துகொள்வது… பூஜா ஹெக்டேவின் தெளிவான விளக்கம்!

இந்நிலையில் பூஜா, பல்ஸ் ஆக்ஸிமீட்டரை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது என்று தெளிவாக விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது உதவும் என்று நம்புகிறேன். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்த போது என்னுடைய உடலின் ஆக்ஸிஜன் அளவைச் சரியாக கண்காணிக்கும் படி நான் அறிவுறுத்தப்பட்டேன்.

ஆக்ஸிமீட்டரை உபயோகப்படுத்தும் முறை:

நகங்களின் நெயில் ப்ளீஸ் அலல்து தேவையற்ற நகம் இருந்தால் அகற்றிவிடவும்.

அளவிடுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு ஓய்வில் இருக்க வேண்டும்.

அளப்பதற்கு ஆள்கட்டி விரல் அல்லது நடுவிரலை பயன்படுத்த வேண்டும்.

உங்கள் மார்பில் இதயம் இருக்கும் இடத்தில வைக்கவும்.

ஒரு நிமிடத்திற்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். அல்லது ரீடிங் நிற்கும் வரை

ரீடிங் நின்ற பிறகு காண்பிக்கும் அதிகப்படியான அளவை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story