`கூலி' படத்தின் ஹிந்தி டைட்டில் அறிவிப்பு
1750953770396

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள `கூலி' படத்தின் ஹிந்தி டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். கூலி திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் 2 மாதங்களே உள்ளதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் `கூலி' படத்தின் ஹிந்தி வெர்ஷனுக்கு `COOLIE THE POWER HOUSE' என பெயரிடப்பட்டுள்ளது