ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கிய புது கார்.. தளபதி விஜய் வாங்கிய அதே கார் ஆ..?
1723980656608
நடிகர் விஜய் தான் வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை சமீபத்தில் விற்றுவிட்டார். அதன் பின் புதிதாக ஒரு சொகுசு காரை வாங்கி இருந்தார். லெக்சஸ் LM என்ற சொகுசு காரை சுமார் 2.5 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தார் விஜய். அதன் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அதே மாடல் காரை வாங்கி இருக்கிறார். ஜான்வி கபூர் தனது புது லெக்சஸ் LM காரில் வெளியில் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.