என்ன ஃப்ரஷ்ஷா இருக்காங்க… ஊட்டி ஆப்பிள் போல் மயக்கும் பூனம் பாஜ்வா!

என்ன ஃப்ரஷ்ஷா இருக்காங்க… ஊட்டி ஆப்பிள் போல் மயக்கும் பூனம் பாஜ்வா!

நடிகை பூனம் பஜ்வா, தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமானார். அய்யர் ஆத்துப் பெண்ணாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்டார் பூனம் பஜ்வா. பின்னர் கச்சேரி அரம்பம், தெனாவெட்டு, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்தார். இந்த படங்கள் வரை ஸ்லிம்மான கட்டுடல் மேனியின் காணப்பட்ட பூனம் பின்னர் சற்று உடல் பருமன் கூடினார்.
என்ன ஃப்ரஷ்ஷா இருக்காங்க… ஊட்டி ஆப்பிள் போல் மயக்கும் பூனம் பாஜ்வா!
பின்னர் சுந்தர் சி நடித்த முத்தின கத்திரிக்கா மற்றும் ஜி.வி.பிரகாஷின் குப்புத்து ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்தார். உடல் எடை கூடி காணப்பட்டதால் இவருக்கு சில காலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்தது.
என்ன ஃப்ரஷ்ஷா இருக்காங்க… ஊட்டி ஆப்பிள் போல் மயக்கும் பூனம் பாஜ்வா!
 
இருந்தாலும் அவ்வவ்போது புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வந்தார். தற்போது கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைந்துள்ள நடிகை தனது பழைய பார்முக்கு வந்துள்ளார். இனி இவரது புகைப்படங்களில் கிளாமர் சற்று தூக்கலாகத்தான் இருக்கும் என்று எச்சரிக்கிறோம்!
தற்போது பூனம் பாஜ்வா பிரெஷ் லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகின்றன.
என்ன ஃப்ரஷ்ஷா இருக்காங்க… ஊட்டி ஆப்பிள் போல் மயக்கும் பூனம் பாஜ்வா! என்ன ஃப்ரஷ்ஷா இருக்காங்க… ஊட்டி ஆப்பிள் போல் மயக்கும் பூனம் பாஜ்வா! என்ன ஃப்ரஷ்ஷா இருக்காங்க… ஊட்டி ஆப்பிள் போல் மயக்கும் பூனம் பாஜ்வா!

Share this story