சிலம்பரசன்- வெற்றிமாறன் இணையும் புதிய படத்தின் வீடியோ வெளியீடு
1756993237791
கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியானது.

உறுதியானது எஸ் டி ஆர் 49 சிம்பு வெற்றிமாறன் கூட்டணி தயாரிப்பு கலைப்புலி தானு விரைவில் ப்ரமோ pic.twitter.com/R8Aiz37wGN
— Vengadasion S (@vengadasion) September 4, 2025
இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாளையொட்டி, சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் #STR49 படத்தின் Promo வீடியோவை வெளியிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தானு. வட சென்னை படத்தின் காலகட்டத்தில் அதனை ஒட்டிய வேறு கதையின் படமாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. விரைவில் படத்தின் அப்டேட் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

