'நீ சுட தான் வந்தியா’… டிக்டாக் இலக்கியா ஹீரோயினாக நடிக்கும் அடல்ட் காமெடி படம்!

'நீ சுட தான் வந்தியா’… டிக்டாக் இலக்கியா ஹீரோயினாக நடிக்கும் அடல்ட் காமெடி படம்!

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் கைக்குள் அடங்கிவிட்டது. அப்படிதான் ஒருவருடைய திறமையும் ஸ்மார்ட்போன்கள் மூலம் உலகறியப்படுகின்றது. டிக்டாக் வந்த பிறகு சாமானிய மக்களுக்குள்ளும் உறங்கிக்கொண்டிருந்த நடிகன் உடைத்துக்கொண்டு வெளியே வந்து நடிப்புத் திறமையை நிரூபித்து அனைவரையும் மகிழ்வித்தனர். அவர்களில் மிகப்பிரபலமானவர்கள் அப்படியே சினிமாவில் களமிறங்குகின்றனர். அந்த வகையில் அடல்ட் கண்டெண்டுகள் மூலம் டிக்டாக்கில் பிரபலமானவர் நம்ம டிக்டாக் இலக்கியா.
'நீ சுட தான் வந்தியா’… டிக்டாக் இலக்கியா ஹீரோயினாக நடிக்கும் அடல்ட் காமெடி படம்!
தற்போது இலக்கியா ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறாராம். ‘நீ சுட தான் வந்தியா’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்தப் படத்தில் பிரதீபா, தீனா, ரஞ்சனி, அர்ச்சனா பிரியா, ரோஸி மற்றும் திருநங்கை நடிகை லாவண்யாவும் ஆகியோரும் நடிக்கின்றனர். ஆறுமுகம் என்பவர் இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அருண்குமார் என்பவர் தயாரிக்க, அலெக்சாண்டர், துரைராஜன் இசையமைக்கின்றனர்.
'நீ சுட தான் வந்தியா’... டிக்டாக் இலக்கியா ஹீரோயினாக நடிக்கும் அடல்ட் காமெடி படம்!
அடல்ட் ஹாரர் வகையைச் சேர்ந்த படமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளனர். இதுவும் இருட்டு அறையில் முரடுக்குத்து ரகம் தான்!

Share this story