கட்டிருந்த சேலையில பாதிய வெட்டி வீசிய குக் வித் கோமாளி பவித்ரா!

கட்டிருந்த சேலையில பாதிய வெட்டி வீசிய குக் வித் கோமாளி பவித்ரா!

‘குக் வித் கோமாளி’ பவித்ராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.

தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி எதுவென்றால் அனைவரும் சொல்வது குக் வித் கோமாளி தான். முதல் சீசனில் புகழ்- ரம்யா பாண்டியன் ஜோடி பிரபலமாக பேசப்பட்டது. தற்போது அதே போல புகழ்- பவித்ரா ஜோடி மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பவித்ரா- புகழ் ரொமான்ஸ் நன்றாக ஒர்கவுட் ஆகி ரசிக்கும் வண்ணம் உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாகத் தான் பவித்ராவை இங்கு பெரும்பாலானோருக்குத் தெரியும். பவித்ரா அதற்கு முன்னரே உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போட்டியில் கலந்துகொண்டுள்ளார். மாடலிங் துறை, குறும்படங்கள் என நடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்துள்ளார்.

கட்டிருந்த சேலையில பாதிய வெட்டி வீசிய குக் வித் கோமாளி பவித்ரா!
கட்டிருந்த சேலையில பாதிய வெட்டி வீசிய குக் வித் கோமாளி பவித்ரா!

தற்போது இளைஞர்களின் க்ரஷ் யார் என்றால் அது பவித்ரா தான். பவித்ரா தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கட்டிருந்த சேலையில பாதிய வெட்டி வீசிய குக் வித் கோமாளி பவித்ரா!

தற்போது பவித்ரா வித்தியாசமான போட்டோஷூட் ஒன்றை மேற்கொண்டுள்ளார். புடைவையின் பாதியை கட் செய்தது போல கையில் கத்தரிக்கோலுடன் பாஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story