சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ …நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு…

சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ …நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு…

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிக்கிலோனா’ படத்தின் ஆடியோ நாளை வெளியாகிறது.

சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ …நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு…

அடுத்தடுத்து காமெடி படங்களை கொடுத்துவரும் சந்தானத்தின் அடுத்த படைப்பு ‘டிக்கிலோனா’. கார்த்திக் யோகி இயக்கும் இப்படத்தில் சந்தானம் மூன்று வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இதனால் ‘டிக்கிலோனா’ படத்தின் பாடலுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ …நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு…

சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரீமிக்ஸ் பாடலான ’பேர் வச்சாலும் வைக்காம’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடல் கமல் நடித்து சூப்பர் ஹிட் அடித்த படமான ’மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் பாடலாகும்.

சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ …நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு…

இந்நிலையில் இந்தப்படத்தின் முழு ஆடியோ தொகுப்பு நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.எனவே டிக்கிலோனா படத்தின் பாடல்களை கேட்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Share this story