பிகினி உடையில் சல்மான் கான் ஹீரோயின்…

பிகினி உடையில் சல்மான் கான் ஹீரோயின்…

நடிகை திஷா பதானி பிகினியில் உடையில் கடற்கரையில் உள்ள கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

பிரபுதேவா கூட்டணியில் சல்மான்கான் மீண்டும் இணைந்துள்ள ராதே திரைப்படத்தில் நாயகியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.

பிகினி உடையில் சல்மான் கான் ஹீரோயின்…

இப்போதைக்கு பாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் திஷா பதானி தோனி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

பாலிவுட்டின் இளம் குயினாக இருக்கும் நடிகை திஷா பதானி சல்மான் கானுடன் இணைந்து பாரத் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை அனைவரின் மனதையும் கொள்ளை அடித்த நிலையில் இப்பொழுது மீண்டும் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

பிகினி உடையில் சல்மான் கான் ஹீரோயின்…

வாண்டட், தபாங் 3 ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து சல்மான்கான் பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ரதே திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் நிலையில் அதில் கதாநாயகியாக அடுத்து வரும் திஷா பதானியின் காட்சிகள் அனைத்தும் படம் பிடிக்கப்பட்டு முடிவடைந்து விட்டது.

பிகினி உடையில் சல்மான் கான் ஹீரோயின்…

சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று ஹாலிடேவை செமயாக என்ஜாய் செய்து வந்த நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்கள் ஏற்கனவே வைரலாகி வர இப்பொழுது மீண்டும் ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டு சூட்டைக் கிளப்பியுள்ளார்.

Share this story