திரிஷ்யம்‌ 2-ல் நடிக்கும்‌ தமிழின் முன்னணி நடிகை

திரிஷ்யம்‌ 2-ல் நடிக்கும்‌ தமிழின் முன்னணி நடிகை

திரிஷ்யம் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழின் முன்னணி நடிகை ஒருவரை நடிக்க உள்ளார்

திரிஷ்யம்‌ 2-ல் நடிக்கும்‌ தமிழின் முன்னணி நடிகை

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் நடப்பில் உருவான படம் ‘திரிஷ்யம்.‌‌இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து‌ தமிழ், தெலுங்கு, கன்னடம்‌, இந்தி என‌ 4 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப்பெற்றது. இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் இந்த படம் ரீமேக்கானது.

திரிஷ்யம்‌ 2-ல் நடிக்கும்‌ தமிழின் முன்னணி நடிகை

இதைத்தொடர்ந்து இந்த படத்தின் ‌இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தை போன்று மோகன் லால், மீனா உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்திலும் நடித்துள்ளனர்.நேரடியாக ஒடிடி வெளியான இந்த படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

திரிஷ்யம்‌ 2-ல் நடிக்கும்‌ தமிழின் முன்னணி நடிகை

இந்நிலையில் திரிஷ்யம் 2 தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ்,மீனா ஆகியோர் இந்த படத்திலும் நடிக்கின்றனர்.முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் ஆஷா சரத் நடித்தார். அவருக்கு பதில் இரண்டாம் பாகத்தில் நடிகை நதியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 5ஆம் தேதி இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

Share this story