ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் விஜய் சேதுபதி … துக்ளக் தர்பார் படத்தில் எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள் !

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் விஜய் சேதுபதி … துக்ளக் தர்பார் படத்தில் எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள் !

விஜய் சேதுபதி தற்போது தமிழில் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ச்சியடைந்துள்ளார். இப்போது தமிழ் என்றில்லாமல் தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி தற்போது அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கத்தில் ‘’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் அரசியல் களத்தை மையமாக கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் விஜய் சேதுபதி … துக்ளக் தர்பார் படத்தில் எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள் !
துக்ளக் தர்பார் படத்தில் பார்த்திபன், அதிதி ராவ் ஹைதாரி, மஞ்சிமா மோகன், கருணாகரன் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர். ‘96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் விஜய் சேதுபதி … துக்ளக் தர்பார் படத்தில் எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள் !
துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்புப் பெற்றது. விஜய் சேதுபதியின் அரசியல் தோற்றம் அனைவரையும் கவர்ந்தது.
தற்போது துக்ளக் தர்பார் படத்தின் எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பார்த்திபன் மற்றும் விஜய் சேதுபதி ஒன்றாக இருக்கும் காட்சிகள், மஞ்சிமா மற்றும் விஜய் சேதுபதியின் அரசியல் வேடம் கொண்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் விஜய் சேதுபதி … துக்ளக் தர்பார் படத்தில் எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள் ! ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் விஜய் சேதுபதி … துக்ளக் தர்பார் படத்தில் எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள் !

Share this story