மாடர்ன் ட்ரெஸில் கவர்ச்சி காட்டும் லாஸ்லியா - வைரல் போட்டோஸ்!!

ttn

மாடர்ன் ட்ரெஸில் நடிகை  லாஸ்லியா எடுத்த  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ttn

இலங்கையை சேர்ந்த தமிழ். பெண்ணான லாஸ்லியா மரியநேசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.  பிக் பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்ட   இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டானது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு படங்களில் கதாநாயகியாக இவர் நடிக்க தொடங்கியுள்ளார்.   பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடிகர் அர்ஜுன் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து இவர் நடித்தார்.  இதை தொடர்ந்து தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்த லாஸ்லியா தொடர்ந்து  சில படங்களில் நடித்து வருகிறார்.

ttn

இப்படி தொடர்ந்து பட வாய்ப்புகள் பெறுவதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை தனது இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மார்டன் ட்ரெஸில் லாஸ்லியா நீரோடை ஒன்றில் அமர்ந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Share this story