ஜீன் & ஃபுல் ஸ்லீவ்வில் மயக்கும் நடிகை ஆத்மிகா!
1652255516650
நடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆத்மிகா ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் ஆத்மிகா கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ படத்தில் நடித்திருந்தார். பின்னர் விஜய் ஆண்டனி உடன் ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்தார்.
தற்போது வைபவ் உடன் காட்டேரி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகும் கண்ணை நம்பாதே படத்திலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
ஆத்மிகா எப்போதும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் தற்போது வெளியிட்டுள்ள மாடர்ன் போட்டோஷூட் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.