ஸ்போர்ட்ஸ் உடையில் மாஸாக போஸ் கொடுக்கும் தமன்னா!

thamanna-2h

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது. 

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை தமன்னா. 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக தொடர்ந்து வருகிறார். 

Tamanna

தற்போது தொடர்ந்து தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமன்னா உடற்பயிற்சி ,யோகா மீது அதிக ஆர்வம் கொண்டவர். எனவே எப்போதுமே மிகவும் பிட் ஆக காணப்படுவார். செய்து தனது உடலை மெருகேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார் தமன்னா.

Tamanna

தற்போது தமன்னா ஒரு முன்னணி நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகின்றன. 

Tamanna

Tamanna

Share this story