இது கண்ணா இல்ல கரண்ட் ஆ... நடிகை மாளவிகா மோகனனின் பிளாக் அவுட்பிட் போட்டோஷூட்!
1657542468072
நடிகை மாளவிகா மோகனின் தற்போது நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.
நடிகை மாளவிகா மோகனனின் போட்டோஷூட் புகைப்படங்கள் என்றாலே இளைஞர்களுக்கு கொண்டாட்டம் தான்.
பேட்ட படத்தில் பூங்கொடியாக அறிமுகமான மாளவிகா மோகனன் அதையடுத்து மாஸ்டர் படத்தின் இடம் பெற்றது மூலம் தமிழில் முன்னணி நடிகைகளில் பட்டியலில் இடம் பிடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார்.
அதையடுத்து அவர் எந்த தமிழ் படத்திலும் கமிட் ஆனதாகத் தெரியவில்லை. மாளவிகா மோகனனின் போட்டோஷூட் புகைப்படங்களை நாம் எப்போதும் பார்க்க முடியும்.
இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள பிளாக் அவுட்பிட் போட்டோஷூட் புகைப்படங்கள் இதயங்களை குவித்து வருகின்றன.