பூவோடு பூவாக தோன்றிய அழகு பூவோ இவள்.. நடிகை ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் கிளிக்

நடிகை ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பூவோடு பூவாக தோன்றிய அழகு பூவோ இவள்.. நடிகை ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் கிளிக்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் ரித்து வர்மா. இந்த படத்தில் ரித்து வர்மாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

பூவோடு பூவாக தோன்றிய அழகு பூவோ இவள்.. நடிகை ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் கிளிக்

தற்போது தெலுங்கில் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வரும் ‘நின்னிலா நின்னிலா’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வரும் இவர், தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பூவோடு பூவாக தோன்றிய அழகு பூவோ இவள்.. நடிகை ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் கிளிக்
பூவோடு பூவாக தோன்றிய அழகு பூவோ இவள்.. நடிகை ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் கிளிக்
பூவோடு பூவாக தோன்றிய அழகு பூவோ இவள்.. நடிகை ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் கிளிக்
பூவோடு பூவாக தோன்றிய அழகு பூவோ இவள்.. நடிகை ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் கிளிக்

Share this story