ஸ்டைலு ஸ்டைலு தான், இது சூப்பர் ஸ்டைலு தான்... தமன்னாவின் கண்கவர் போட்டோஷூட்!
1660301987164
நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஸ்ட் புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
தமிழ், தெலுங்கு, இந்தி பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தமன்னா. மில்க் பியூட்டி என்று ரசிகர்கள் அவரை அன்போடு அழைத்து வருகின்றனர்.
இளம் கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இன்னும் அதே பொலிவுடன் மின்னுகிறார் தமன்னா. தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தனது உடலை எப்போதும் பிட் ஆக வைத்திருக்கிறார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தமன்னா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ட்ரெடிஷனல் மாடர்ன் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகின்றன.