75-வது எம்மி விருதுகள் அறிவிப்பு

75-வது எம்மி விருதுகள் அறிவிப்பு

75வது பிரைம் டைம் எம்மி விருதுகளானது இன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. மேலும் விருது வழங்கும் விழா கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள பீகாக் தியேட்டரில் இருந்து ஒளிபரப்பப்பட்டது. இதில் தி பியர் (The Bear) சீரிஸ் டீம் பல விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. அதன்படி, அதில் நடித்த, நகைச்சுவையில் முன்னணி நடிகர் ஜெர்மி ஆலன் ஒயிட், துணை நடிகர் எபோன் மாஸ், துணை நடிகை அயோ அடேபிரி, சிறந்த எழுத்து கிறிஸ்டோபர் ஸ்டோர், சிறந்த நகைச்சுவைத் தொடர் போன்ற விருதுகளை பெற்றனர்.

75-வது எம்மி விருதுகள் அறிவிப்பு

மேலும் பீஃப் (Beef) தொடர், சிறந்த குறுந்தொடர் விருதை பெற்றது. அதில் நடித்த ஸ்டீவன் யூன் முன்னணி நடிகர் மற்றும் எல்லி வோங், லிமிடெட் தொடர் முன்னணி நடிகை விருதை பெற்றார். நகைச்சுவைத் தொடரில் முன்னணி நடிகை விருதை அபோட் எலிமெண்டரி தொடரில் நடித்த குயின்டா புருன்சன் பெற்றார்.
 

Share this story