அவதார் 2 உட்பட பல பிரம்மாண்ட படங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள டிஸ்னி!

avatar-2

டிஸ்னி நிறுவனம் தங்கள் தயாரிப்பில் உருவாகி வரும் படஙக்ளின் இந்திய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். 

எட்டர்னல்ஸ் படத்தில் தொடங்கி ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஆறு மொழிகளில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்களின் ரிலீஸ் தேதி அப்டேட் வெளியாகியுள்ளது. மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் எட்டர்னல்ஸ், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்: மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ், தோர்: லவ் அண்ட் இண்டர், பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர், பிளேட் மற்றும் தி மார்வெல்ஸ் உட்பட. இதில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் சில அனிமேஷன் படங்களின் ரிலீஸ் தேதியும் இடம் பெற்றுள்ளன. 

disney

ஆஸ்கார் விருது பெற்ற சோலோ ஜாவோ இயக்கத்தில் உருவாகியுள்ள மல்டி ஸ்டார் படமான எடர்னல்ஸ் தான் முதலில் வெளியாக உள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வரும் அவதார் 2 படத்திற்கு தான் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவதார் 2 திரைப்படம் இதுவரை வெளியான அனைத்து படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது, எண்டுகேம் உட்பட.

படங்களின் ரிலீஸ் தேதி பட்டியல்:

2021-ம் ஆண்டு

The Last Duel – October 22

Ron’s Gone Wrong – October 29

Marvel Studios’ Eternals – November 5

Encanto – November 26

West Side Story – December 10

The King’s Man – December 24

2022-ம் ஆண்டு

Death on the Nile – 11th February

Turning Red – 11th March

Doctor Strange: Multiverse Of Madness – 25th March

Thor: Love and Thunder – May 6

Lightyear -June 17

Black Panther: Wakanda Forever – July 8

Blade – October 7

The Marvels – November 11

Avatar Sequel – December 16

disney

Share this story