ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 படப்பிடிப்பு தொடக்கம்

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 படப்பிடிப்பு தொடக்கம்

ஃபீல் குட் 'பாசிட்டிவ் வைப் கொடுக்கும் ஒரு சீரிஸ்தான் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. நெட்ஃபிளிக்ஸின் அறிவியல் புனைகதை நிகழ்வின்  மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சீரிஸ் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. ஐந்து சீசன்களை கொண்ட இந்த சீரிஸ் தற்போது முடிவுக்கு வரவுள்ளது. ஸ்ட்ராங்கர் திங்ஸ் 5 க்கான படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ஹாக்கின்ஸின் ரகசியங்கள் மேலும் சிக்கலாகி, நம் கதாபாத்திரங்களின் தலைவிதி நிச்சயமற்றதாக மாறுவதால் நடிகர்கள் மற்றும் குழுவினர் சிரமங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் திரும்பியுள்ளனர்.

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 படப்பிடிப்பு தொடக்கம்

இத்தொடரின் முதல் 4 சீசன்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது 5-வது சீசனின் அறிவிப்பு வௌியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது. 

Share this story