உலகப் புகழ் பெற்ற நடிகர் மீது பாலியல் புகார்
1703254450636

இயக்குநர் லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் உருவான திரைப்படம் தி பாஸ்ட் அன்ட் பியூரியஸ். இப்படத்தில் ஒன்பது பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, பத்தாவது பாகமும் உருவானது. இப்படத்தில் வின் டீசல், ஜேசன், மைக்கேல் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பைக், கார் ஸ்டண்களை மையப்படுத்தி இப்படம் உருவானது.
இந்நிலையில், இப்படத்தில் நடித்திருந்த வின் டீசல் மீது அவரது உதவியாளர் அஸ்ட்ரோ பாலியல் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். 2010-ம் ஆண்டு வின் டீசலிடம் பணிபுரிந்த அஸ்ட்ரோ என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.