மீண்டும் சூடு கிளப்பும் போட்டோவைத் தட்டிவிட்ட காஜல் அகர்வால்..!

மீண்டும் சூடு கிளப்பும் போட்டோவைத் தட்டிவிட்ட காஜல் அகர்வால்..!

பெட்ரூம், பாத்ரூம் ஏரியாக்களை மட்டும் சென்ஸார் பண்ணிட்டு அதுக்கு அப்புறம் நடக்கிற சம்பவங்கள் அத்தனையும் ஆள் வச்சு போட்டோ எடுத்து சுடச்சுட இன்ஸ்டாகிராமில் தட்டிவிடுவதையே இன்னைக்கு பல நடிகைகள் முழு நேர வேலையாக வைத்திருக்கிறார்கள் என்பதை, இன்ஸ்டா பக்கம் ஒரு ரெண்டு நாள் நீங்கள் தலைகாட்டினாலே நான் சொல்றது எவ்வளவு உண்மைன்னு புரிஞ்சிடும்.

மீண்டும் சூடு கிளப்பும் போட்டோவைத் தட்டிவிட்ட காஜல் அகர்வால்..!

லாக்டவுன்ல திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் ஹனிமூனுக்காக மாலத்தீவுக்கு போயிருந்த போது எடுத்துப் போட்ட படங்களின் சூடே இன்னும் குறையாமல் இருக்கு. அதற்குள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஹிமாச்சல் போயிருக்கிறார். அடிவயிரைக் கலங்க வைக்கும் குளிரிலும் கணவர் கௌதமோடு விதவிதமாக போட்டோ எடுத்து வழக்கம் போலவே தட்டிவிட்டிருக்கிறார். அதுதான் நேற்றிலிருந்து செம வைரல் ஆகிக்கிட்டிருக்கு.

மீண்டும் சூடு கிளப்பும் போட்டோவைத் தட்டிவிட்ட காஜல் அகர்வால்..!

ஐஸ் கட்டியில் உட்கார்ந்து, ஆகாயத்தில் பறந்து என்று, இந்த வருஷ புத்தாண்டே காஜலுக்குத்தான் போல என போட்டோ பார்த்தவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு போட்டுத்தாக்கியிருக்கிறார்.அந்த போட்டோக்கள் அப்படியே கீழே..

Share this story