பிகினி உடையில் நானா? மறுக்கும் ‘கீர்த்தி சுரேஷ்’

பிகினி உடையில் நானா? மறுக்கும் ‘கீர்த்தி சுரேஷ்’

பிகினி உடையில் நடித்ததாக வந்த செய்தியை மறுத்த பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், நான் அப்படி நடிக்கவில்லை என காட்டமாக கூறியுள்ளார்.

பிகினி உடையில் நானா? மறுக்கும் ‘கீர்த்தி சுரேஷ்’

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் 2013ம் ஆண்டு கீதாஞ்சலி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழில் நடிக்க தொடங்கினார். சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் மூலம் ரசிகர்களிடையே புகழ்ப்பெற்றார்.

பிகினி உடையில் நானா? மறுக்கும் ‘கீர்த்தி சுரேஷ்’

பின்னர் தொடரி, பைரவா, ரெமோ உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக தமிழகத்தில் வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், 2019ம் ஆண்டு வெளிவந்த மகாநிதி படத்தின் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்றார்.

பிகினி உடையில் நானா? மறுக்கும் ‘கீர்த்தி சுரேஷ்’

இந்நிலையில் மகேஷ் பாபு படத்தில் பிகினி உடையில் நடித்ததாக தகவல் வெளியானது. இதனை மறுத்த கீர்த்தி சுரேஷ், இதுபோன்ற காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன். இந்த செய்தியை யாரும் நம்பவேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Share this story