Home கோலிவுட் (Kollywood) ரூ. 200 கோடி வசூலை அள்ளிய 'குட் பேட் அக்லி'...! அஜித் நடிப்பில் வெளியாகி உள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரூ. 200 கோடி வசூலை கடந்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வசூலை பெற்று வருகிறது. ஆக்சன்Fri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) ஹீரோவாக அறிமுகமாகும் KPY பாலா...! சின்னத்திரையில் கலக்கி வந்த KPY பாலா தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது நடிப்பு, நகைச்சுவை தன்மையுடன் அவரது திறமையை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் வெளிக்காFri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) மிர்ச்சி சிவா நடித்துள்ள `சுமோ' படத்தின் தீம் பாடல் ரிலீஸ் மிர்ச்சி சிவா நடித்துள்ள `சுமோ' படத்தின் தீம் பாடல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்Fri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) The Only One...சூர்யாவின் ரெட்ரோ டிரெய்லர் ரிலீஸ்...! சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா Fri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) சிம்பு உடன் மீண்டும் நடித்ததில் மகிழ்ச்சி... : நடிகை த்ரிஷா... 15 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு உடன் மீண்டும் நடித்ததில் மகிழ்ச்சி என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெFri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) கிறிஸ்தவ மத உணர்வுகளை புண்படுத்தியதாக ’ஜாட்’ படக்குழு மீது வழக்குப்பதிவு! கிறிஸ்தவ சமூக மக்களின் மத உணர்வைப் புண்படுத்தியதாக நடிகர் சன்னி தியோல் உள்ளிட்ட ’ஜாட்’ படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு பட இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், பாலிவுடFri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) 'பொன்னியின் செல்வன்' படத்தை தயாரிக்க மறுத்த கமல்ஹாசன்.. என்ன காரணம் தெரியுமா..? மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தை கமல்ஹாசன் தயாரிக்க மறுத்ததாக தெரிவித்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயமFri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) போதைப்பொருள் விவகாரம் : நடிகர் ஷைன் டாம் சாக்கோவிற்கு நோட்டீஸ் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஷைன் டாம் சாக்கோவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கொச்Fri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) 'வீர தீர சூரன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்...! 'வீர தீர சூரன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் இரண்டாவது பாகம் கடந்த மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சித்தா Fri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) விஜய் போன்றவர்கள் சினிமாவை விட்டுப் போவது சினிமாத்துறைக்கு மிகப்பெரிய நஷ்டம் : இயக்குனர் மிஷ்கின் கமலஹாசன்,ரஜினிகாந்த் சினிமாவைவிட்டு சென்றால் எப்படி ஒத்துக்க முடியாதோ அதேபோல் விஜயும் அஜித்தும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். நடிகர் விFri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) ‘தக் லைஃப்’ படத்தின் ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியானது ! கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இFri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) நடிகர் சூரியின் அடுத்த பட டைட்டில் ரிலீஸ்...! நடிகர் சூரியின் அடுத்த படத்திற்கு ’மண்டாடி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மாமன்'. லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார்Fri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) பிரேமம் பட இயக்குனரின் மேஜிக்கில் ரெட்ரோ பட டிரெய்லர்...! சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் டிரெய்லரை அல்போன்ஸ் புத்திரன் கட் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (ஏப்.18) மாலை வெளியாFri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சாமி தரிசனம்...! நடிகர்கள் கார்த்தி மற்றும் ரவி மோகன் சபரிமலைக்கு இணைந்து சென்று தரிசனம் செய்துள்ளனர். தமிழின் முன்னணி நடிகர்களான கார்த்தி, ரவி மோகன் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கின்றனர். இருவரும் இணைநFri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) “ பாசத்தில் அப்பா 8 அடி என்றால், மகன் சிம்பு 16 அடி... நடிகர் கமல்ஹாசன் என் மீது உள்ள பாசத்தில் அப்பா டி ஆர் 8 அடி என்றால், மகன் சிம்பு 16 அடி பாய்வார் பாசத்தில் தந்தையை மிஞ்சிவிட்டார்” என ‘தக் லைஃப்’ நிகழ்வில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்Fri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) “கமல்ஹாசன் சாருடன் இணைந்து நடித்தது மிகவும் ஸ்பெஷல்” … ‘தக் லைஃப்’ விழாவில் நடிகர் சிம்பு நெகிழ்ச்சி! கமல்ஹாசன் படம் பார்த்து வளர்ந்த நான் இன்று அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். அது எனக்கு மிகவும் ஸ்பெஷல்” என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படதFri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) ‘கனிமா’ பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை பிரியா வாரியர்… வீடியோ வைரல்...! ‘கனிமா’ பாடலுக்கு நடிகை பிரியா வாரியர் போட்ட ஆட்டம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’Fri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) "நடிகர் ஸ்ரீ குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம்” : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ஸ்ரீ குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம், அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘வழக்கு எண் 18/9’ என்ற படத்தினFri,18 Apr 2025கோலிவுட் (Kollywood) ரெட்ரோ படத்திற்கு யு/ஏ சான்று நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று வழங்கியுள்ளது. நடிகர் சூர்யா நடிக்கும் 14-வது திரைப்படம் 'ரெட்ரோ." இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெகThu,17 Apr 2025கோலிவுட் (Kollywood) மோகன்லால் நடித்த `எம்புரான்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு மோகன்லால் நடித்துள்ள `எம்புரான்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் “லூசிஃபர். இப்படத்தின் இரண்டாம் பThu,17 Apr 2025கோலிவுட் (Kollywood) Previous12345Next