இன்று ஒரே நாளில் 10 படங்கள் ரிலீஸ்!
1751592647000

இன்று வெள்ளிக் கிழமை 10 படங்கள் ரிலீஸாகவுள்ளன. இதில் தமிழ் அல்லாத பிற மொழிப் படங்களின் டப்பிங் படங்களும் அடக்கம்.
இன்று வெளியாகும் படங்கள் : 3BHK, பறந்து போ, அக்கேனம், அனுக்கிரகன், குயிலி, ஃபீனிக்ஸ், ஜுராசிக் வேல்டு ரி பெர்த், தம்முடு, மெட்ரோ, ஜங்கர். ஆகிய படங்கள். இதுல் 3BHK மற்றும் பறந்து போ ஆகிய படங்களுக்கு ரிலீஸுக்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.