முப்பது ஆண்டுகளை நிறைவு செய்யும் மணிரத்னம் படம் -எந்த படம் தெரியுமா ?

Sai Pallavi missed an important role in Manirathnam's movie! Guess what
இயக்குனர் மணிரத்னம் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் .அவர் இயக்கிய நாயகன் முதல் பொன்னியின் செல்வன் வரை வெற்றி பெற்றது .அவர் இயக்கிய பம்பாய் படம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1995ல் திரைக்கு வந்து வெற்றிபெற்ற படம், ‘பம்பாய்’. இதில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். இப்படம் திரைக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை கொண்டாடும் விதமாக, கேரளாவை சேர்ந்த பேக்கல் ரிசார்ட் வளர்ச்சி கழகம், பிரமாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதில் மணிரத்னம், அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா கலந்துகொள்கின்றனர்.

Share this story