கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் 4 திரைப்படங்கள் வெளியீடு

மேலும் அனுஷ்காவின் 48-வது படமான 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படமும் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் நவீன் பொலிஷெட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார்.

ஷாருக்கானின் ஜவான், சேரன் நடிக்கும்  தமிழ்க்குடிமகன், அனுஷ்காவின்  மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி, தி நன்-2 ஆகிய படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியாகின்றன. 

கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் 4 திரைப்படங்கள் வெளியீடு

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளனர். இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.  

கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் 4 திரைப்படங்கள் வெளியீடு

மேலும் அனுஷ்காவின் 48-வது படமான 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படமும் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் நவீன் பொலிஷெட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார்.

மேலும் அனுஷ்காவின் 48-வது படமான 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படமும் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் நவீன் பொலிஷெட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார்.

பெட்டிக்கடை , பகிரி படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நடிப்பில் உருவாகி உள்ள தமிழ்க்குடிமகன் படமும் நாளை திரைக்கு வருகிறது. 

மேலும் அனுஷ்காவின் 48-வது படமான 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படமும் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் நவீன் பொலிஷெட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார்.

இதுதவிர ஹாலிவுட்டில் தி நன் 2  திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Share this story