அஞ்சலியின் ‘ஜான்சி’ வெப்தொடர் இன்று முதல் ஓடிடியில் ரிலீஸ்:

 ப்க்வ்ப்

 

பிரபல நடிகையான அஞ்சலி நடித்த ‘ஜான்சி’ வெப்தொடர் இன்று முதல் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

க்வ்வ்

தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் திரு இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ஜான்சி, இந்த வெப் தொடரில் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவருடன் இணைந்து முமைத் கான், கல்யாண் மாஸ்டர், ராஜ் அர்ஜுன், சரண்யா, சம்யுக்தா ஹோமத் உள்ளிட்ட பலரும்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.திடீரென ஞாபக மறதியால் பாதிக்கப்படும் அஞ்சலி பழைய விஷயங்களை  மறந்துவிட்டு, கணவன் ,குழந்தை என வாழ்ந்துகொண்டிருக்கும்போது பழைய நினைவுகள் நியாபகம் வரவே அதனால் ஏற்படும் விளைவுகளே இந்த தொடரின் கதையாக உள்ளது.

ஜ்ட்ஜ்

இந்த வெப் தொடர் விறுவிறுப்பாக  இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த தொடரில் அஞ்சலி  டூப் இல்லாமல் ஸ்டண்ட் காட்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Share this story