‘தலதளபதி பொங்கல்’- FDFS பார்த்த நடிகைகளின் கிளிக்ஸ்.

photo

பொங்கல் என்றாலே ஸ்பெஷல், அதுவும் இந்த பொங்கல் சற்று கூடுதல் ஸ்பெஷல் காரணம் தலதளபதி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்ஸாகி ரசிகர்களின் கொண்டாட்ட மழையில் நனைந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் முதல் நாள் முதல் ஷோவை பிரபலங்கள் உட்பட, பல ரசிகர்களும் கண்டு ரசித்தனர்.

photo

இரண்டு படங்களும் பசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகைகளான திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ்ஷின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இரண்டு நடிகைகளும் விஜயுடன் ஜோடிபோட்ட நாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

photo

திரிஷா விஜய் மற்றும் அஜித்துடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ பேக் டூ பேக் தல தளபதி FDFS” என தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  கீர்த்தி சுரேஷ் “எங்க போனாலும் பொங்கல்னா.... சென்னை வந்துதான ஆகணும்” என வாரிசு படத்தின் FDFS பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

photo

Share this story