ஹரிஷ் கல்யாண் - நர்மதா திருமண வரவேற்பு... நேரில் வாழ்த்திய முக்கிய பிரபலங்கள் !

harish kalyan

ஹரிஷ் கல்யாண் - நர்மதா திருமண வரவேற்பில் முக்கிய பிரபலங்கள் பலர் நேரில் வாழ்த்தினர். 

harish kalyan

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக இருப்பவர் ஹரிஷ் கல்யாண். பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர், பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். வளர்ந்து வரும் நடிகரான இவர், பெற்றோர் விருப்பப்படி நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. 

harish kalyan

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர்.  இந்த திருமண புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. 

harish kalyan

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா திருமண வரவேற்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், அவரது மனைவி ஷோபா, நடிகர்கள் விஜய் ஆண்டனி, கவின் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர். இந்த திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

harish kalyan

harish kalyan

harish kalyan

 harish kalyan

harish kalyan

Share this story