நமீதா மாரிமுத்து மற்றும் பிரபாதருணின் கவனம் ஈர்க்கும் கான்செப்ட் போட்டோஷூட்!
1644292220499
நமிதா மாரிமுத்து மற்றும் பிரபாதருணின் கான்செப்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
போட்டோஷூட் கலாச்சாரம் தற்போது கோலிவுட்டிலும் அதிகரித்து வருகிறது. புதுமையான மற்றும் கவனம் ஈர்க்கும் வகையில் பல கான்செப்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அந்த வகையில், பிக்பாஸ் நமிதா மாரிமுத்து மற்றும் பிரபாதருணின் மன்னர் கால கான்செப்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. இந்த போட்டோஷூட்டின் புகைப்படக் கலைஞர் பிரசன்னா வெங்கடேஷ். மேக்கப்- சௌமியா, காஸ்டியூம்- Iris Studio ஜெயசுதா.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.






]

