தங்கம் போல் மின்னும் ரகுல் ப்ரீத் சிங்... ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் !

RakulPreetSingh

தங்கம் போல் மின்னும் புகைப்படங்களை நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார். 

RakulPreetSingh

இந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.  தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தேவ், என்.ஜி.கே. ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  இதில் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம்’ படம் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு நல்ல ரீச் கொடுத்தது. 

RakulPreetSingh

நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’  படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகருமான  ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். இதையடுத்து இருவரும் விரைவில் திருமணமும் செய்துக்கொள்ள உள்ளனர். இதற்கிடையே போதைப்பொருள் வழக்கில் சிக்கிக் கொண்டு ரகுல் தவியாய் தவித்து வருகிறார். 

RakulPreetSingh

இந்நிலையில் மின்னும் தங்க நிற உடையில் இருக்கும் புகைப்படங்களை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

RakulPreetSingh

RakulPreetSingh

Share this story