அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய லவ் டுடே இயக்குனர்.. செம்ம ஜாக்பாட் தான் போல !

love today

‘லவ் டுடே’ படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தனது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

2k கிட்களை குறி வைத்தே திரைப்படங்களை இயக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு தானே இயக்கிய நடித்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். ‘லவ் டுடே’ என்ற பெயரில் உருவான இப்படம் சூப்பர் ஹிட்ட்தது. 

தனது முதல் படமான கோமாளி திரைப்படத்திற்காக வெறும் 1.5 கோடி ரூபாய்  சம்பளமாக வாங்கியிருந்தார். இதையடுத்து தனது மூன்றாவது படத்திற்கு 3 கோடி சம்பளம் வாங்கவுள்ளார். பிரதீப் ரங்கநாதனின் இந்த அசுர வளர்ச்சி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

 

 

Share this story