20ஆண்டுகளுக்கு பின் கமலுடன் இணையும் பிரபல நடிகை.

photo

நடிகர் கமல்ஹாசனுடன் கிட்டதட்ட 20ஆண்டுகள் கழித்து விருமாண்டி பட நடிகை நடிக்க உள்ள தகவல் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

photo

கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் தயாராகிவரும் படம் தக் லைஃப். இந்த படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் இண்டர்நேஷனல், மணிரதனத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் ஆகிய நிறுவனங்கல் இணைந்து தயாரிக்கின்றனர். சமீபத்தில் படத்தின் டைட்டில் புரொமோ வெளியாகி நல்ல வரவேற்பையும், சர்சையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படத்தில் கமலுடன் இணைந்து நடிகை அபிராமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் இதற்கு முன்னர் கமலுடன் இணைந்து விருமாண்டி படத்தில் நடித்து நல்ல பாராட்டுகளை பெற்றவர் ஆவார். திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில செட்டில் ஆன இவர் தற்போது மீண்டும் நடிகையாக களமிறங்க உள்ளார்.  

Share this story