'ஏஸ்' திரைப்படத்தின் பார்வை தனி பாடல் ரிலீஸ்...!
1748517905885

விஜய் சேதுபதி நடித்த 'ஏஸ்' திரைப்படத்தின் பார்வை தனி பாடல் வெளியாகி உள்ளது. .
மகாராஜா திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கி தயாரித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் இடம் பெற்ற பார்வை தனி வீடியோ பாடலை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் கபில் கபிலன் பாடியுள்ளார்.