தமிழில் நடிப்பது சிறு வயதுக் கனவு- மீனாட்சி சௌத்ரி

மீனாட்சி சௌத்ரி

விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் தற்போது 'G.O.A.T' படம் உருவாகி வருகிறது. யாருமே எதிர்பார்க்காத இந்த கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்திற்கு எக்க்சசக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது இப்படத்தின் ஷுட்டிங் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வரும் இளம் நாயகியான மீனாட்சி சௌத்ரி, 'G.O.A.T' படம் குறித்து பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழில் நடிப்பது சிறு வயதுக் கனவு- மீனாட்சி சௌத்ரி

தமிழில் நடிக்க வேண்டும் என்பது தனது சிறுவயது கனவு என்றும், சிறு வயது முதலே நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். விஜய் படத்தைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து நல்ல படங்கள் அமையும் என தெரிவித்துள்ளார். 
 

Share this story