கோட் படம் குறித்து அதிரடி தகவல்

கோட் படம் குறித்து அதிரடி தகவல்

தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவரது திரைப்படங்களுக்கு குட்டி சுட்டிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்கள். விஜய்யின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது நடனம், ஸ்டைல் மற்றும் குரலுக்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். அதில், சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்

கோட் படம் குறித்து அதிரடி தகவல்

இந்நிலையில், கோட் திரைப்படம் குறித்து அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். இதுவரை 5-க்கும் மேற்ப்பட்ட சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளது

Share this story