வைரலாக பரவும் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ

ajith
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுபவர். அடிக்கடி தனது நண்பர்களுடன் சேர்ந்து பைக் ட்ரிப் கிளம்பி விடுவார் அஜித். அண்மையில் கேரளாவின் தேக்கடிக்கு அஜித்குமார் பைக் ரைட் சென்றுள்ளார். அப்போது தேக்கடியில் உள்ள தனியார் ஓட்டலில் அஜித் தங்கியிருந்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. தல அஜித்தின் எளிமையை பாருங்கள் என்று அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


 

Share this story