நடிகர் கவுதம் ராம் கார்த்திக் அடுத்த பட அப்டேட்...

gautam karthik

நடிகர் கவுதம் ராம் கார்த்திக்-கின்  அடுத்த படம்  பூஜையுடன் தொடங்கி உள்ளது.  

‛மிஸ்டர் எக்ஸ், கிரிமினல்' போன்ற படங்களில் நடித்து வரும் கவுதம் ராம் கார்த்திக், அடுத்தபடியாக ராஜூ முருகனின் உதவி இயக்குனர் தினா ராகவன் என்பவர் இயக்கத்தில் அவரது 19வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ராஜூ முருகன் வசனம் எழுதுகிறார்.


இப்படம் தென் சென்னை கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த அரசியல் கதையில் உருவாகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை இன்று பூஜை நிகழ்ச்சியுடன் துவங்கியதாக கவுதம் கார்த்திக் அவரது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Share this story