நடிகர் கொட்டாச்சி நடித்து இயக்கியுள்ள புதிய படம்… பாராட்டிய விஜய் சேதுபதி!

நடிகர் கொட்டாச்சி நடித்து இயக்கியுள்ள புதிய படம்… பாராட்டிய விஜய் சேதுபதி!

நடிகர் கொட்டாச்சி நடித்து இயக்கியுள்ள புதிய படத்தைப் பார்த்த விஜய் சேதுபதி அவரைப் பாராட்டியுள்ளார்.
நடிகர் கொட்டாச்சி பல தமிழ் படங்களில் துணை நடிகராக நடித்தவர். விவேக் நடிக்கும் படங்களில் அவருடன் கொட்டாச்சி அதிகமாக காணப்படுவார். தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். இவரது மகள் மானஸ்வி தற்போது தமிழில் பிரபலமான குழந்தை நட்சத்திரம்.
நடிகர் கொட்டாச்சி நடித்து இயக்கியுள்ள புதிய படம்… பாராட்டிய விஜய் சேதுபதி!
கொட்டாச்சி தற்போது வறண்ட விழிகள் என்ற படத்தைத் தயாரித்து நடித்து இயக்கியுள்ளார். இப்படத்திற்கு எம்எஸ் பாஸ்கர் பின்னணி குரல் கொடுத்துள்ளார். ஸ்ரீ சாய்தேவ் இசையமைக்க மணிமாறன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நடிகர் கொட்டாச்சி நடித்து இயக்கியுள்ள புதிய படம்… பாராட்டிய விஜய் சேதுபதி!
வறண்ட விழிகள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். மேலும் இந்தப் படத்தைப் பார்த்து நடிகர் விஜய் சேதுபதி பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் கொட்டாச்சி நடித்து இயக்கியுள்ள புதிய படம்… பாராட்டிய விஜய் சேதுபதி! நடிகர் கொட்டாச்சி நடித்து இயக்கியுள்ள புதிய படம்… பாராட்டிய விஜய் சேதுபதி! நடிகர் கொட்டாச்சி நடித்து இயக்கியுள்ள புதிய படம்… பாராட்டிய விஜய் சேதுபதி!

Share this story