குணச்சித்திர நடிகர் ‘மதுரை மோகன்’ காலமானார்.

photo

குணச்சித்திர நடிகரான வலம்வந்த மதுரையை சேர்ந்த மோகன் உடல் நல குறைவால் காலமானார். 


கிட்டதட்ட 40 ஆண்டுகளாக சினிமாவில் குணசித்திர வேடங்களை ஏற்று நடித்து வந்த நடிகர் மதுரை மோகன். இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானார். தொடந்து கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால அவதிப்பட்டு வந்த இவர் சினிமாவிலிருந்து ஒதுங்கி தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முண்டாசுபட்டி படத்தில் அவருடன் நடித்த சக நடிகரான காளி வெங்கட் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Share this story