மனோபாலாவின் மறைவு ஈடு செய்ய முடியாதது... இளையராஜா, பாரதிராஜா உருக்கம்

manobala

நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குனர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மனோபாலா. முன்னணி இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி பணியாற்றி வந்த அவர் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் இன்று காலை திடீரென மரணமடைந்தார்.‌ அவரது மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.‌

manobala

தனது சிஷ்யன் மனோபாலா மறைவை தாங்கிக்கொள்ளாத இயக்குனர் பாரதிராஜா இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசக்கூட முடியாமல் நா தழுதழுக்க பேசியுள்ளது அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை பார்க்கலாம். 


 

இதேபோன்று இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில்

 


நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


 

Share this story