கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் நகுல்

கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் நகுல்

கொரானா பாதுகாப்பு கருதி நடிகர் நகுல் இன்று தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

கொரானா பரவல் அதிகரித்து வருவதால் பிரபல சினிமா நட்சத்திரங்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஏற்கனவே நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சாக்ஷி அகர்வால், ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் நகுல்

இந்நிலையில் நடிகர் நகுல் இன்று தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக் கொண்டதை தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளார்.

Share this story