புதிய லுக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்

புதிய லுக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்

எஸ்கே 21 படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயனின் புதிய லுக் வெளியாகி அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

புதிய லுக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்

அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டினின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ஒன்றாக வந்து மணமக்களை வாழ்த்தினர். மேலும், நடிகர்கள் சாந்தனு, ஹரீஷ் கல்யாண், ஆர்யா, கலையரசன் நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், ஜனனி, மஞ்சிமா மோகன் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனும் நிகழ்ச்சிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. நீண்ட நாட்களுக்கு பிறகு தொப்பி இல்லாமல் வந்த சிவகார்த்திகேயனின் புதிய லுக் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Share this story