'பெருசு' படக்குழுவிற்கு வாழ்த்து கூறிய நடிகர் விஜய் சேதுபதி...!

கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள 'பெருசு' படக்குழுவிற்கு நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன்பென்ச் நிறுவனத்தின் மூலம் தற்போது தயாரித்துள்ள திரைப்படம் பெருசு. இதில், வைபவ், அவரது சகோதரர் சுனில், சாந்தினி, நிஹாரிகா, பாலா சரவணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
#Perusu Trailer looks super fun, Sending my best wishes to the team 😀
— VijaySethupathi (@VijaySethuOffl) March 9, 2025
🔗: https://t.co/Vs80H1976E#PerusufromMar14@actor_vaibhav @sunilreddy22@ilango_ram15 @kaarthekeyens#HarmanBaweja #HiranyaPerera#Karunakaran #Munishkanth @karthiksubbaraj @sainsasi@JustNiharikaNm… pic.twitter.com/LnAyXVAg2r
காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படம் வெற்றி பெற நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.