நடிகர் விஜயகுமார் பேத்திக்கு திருமணம், நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு

நடிகர் விஜயகுமார் பேத்திக்கு திருமணம், நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு

தமிழ் சினிமாவின் பிரபல மற்றும் முக்கிய நடிகராக வலம் வந்த விஜயகுமார் சமீப காலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். வெள்ளித்திரையில் கொடிகட்டி பரந்த விஜயகுமார் 2009ஆம் ஆண்டு ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான தங்கம் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதையடுத்து பல சீரியல்களில் நடித்த அவர் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராசாத்தி சீரியலில் கடைசியாக நடித்திருந்தார். விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா, இவர் சினிமாவில் நுழையாமல் மருத்துவராக உள்ளார். கோகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, தியா என்ற மகள் உள்ளார்.

நடிகர் விஜயகுமார் பேத்திக்கு திருமணம், நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு

அவருக்கு கடந்த ஆண்டு திருமண நிச்சயம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விரைவில் திருமணம் நடக்க உள்ளதால், கோலிவுட்டின் முக்கிய நடிகர், நடிகைகள் பலருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 
 

Share this story