வீரா ராஜ வீர……- இணையத்தை கலக்கும் சியான் விக்ரமின் லேட்டஸ்ட் போட்டோ சூட்.

photo

நடிகர் சியான் விக்ரம் கைய்யில் வாளுடன் செம மாஸ்ஸாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் விக்ரம் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே மாறி அதற்காக எதையும் செய்து சிறப்பான நடிப்பை வழங்க கூடியவர். இப்படி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த விக்ரம் சமீபத்தில் மாடர்ன் கரிகாலனாக அவரது நடிப்பியல் நம்மை மெய்சிலிர்க்க வைத்தார். அடுத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இது வரை நாம் பார்த்திராத புது விக்ரமை  காண இருக்கிறோம், அது படம் குறித்து வெளியான மேக்கிங் வீடியோவிலேயே தெளிவாக தெரிந்தது.

photo

photo

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 பட புரோமோஷனுக்காக வித விதமான கெட்டப்பில் தரிசனம் கொடுத்த விக்ரம் தற்போது பக்கா மாஸ்ஸாக வெள்ளை நிற வேட்டி சிவப்பு நிற சட்டையில் கைய்யில் வாளுடன் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் அதியகமாக பகிரப்பட்டு வருகிறது.  

photo

Share this story