புடவையில் கிளாமர் காட்டும் ஆத்மிகா.. வைரலாகும் புகைப்படங்கள் !

Aathmika

 நடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

Aathmika

ஆத்மிகா தற்போது தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற நடிகையாக உருவெடுத்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் ஆத்மிகா கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நரகாசுரன்’ படத்தார். 

Aathmika

இதையடுத்து விஜய் ஆண்டனியுடன் ‘கோடியில் ஒருவன்’, வைபவ்வுடன் ‘காட்டேரி’, உதயநிதியுடன் ‘கண்ணை நம்பாதே’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுதவிர புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 

Aathmika

ஆத்மிகா எப்போதும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது ஆத்மிகா புடவையில் சற்று கவர்ச்சி காண்பித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Aathmika

Share this story