ஸ்டைலிஷ்ஷான லுக்கில் ஐஸ்வர்யா தத்தா.. வைரலாகும் புகைப்படங்கள் !

AishwaryaDutta

 நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் ஸ்டைலிஷ்ஷான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

AishwaryaDutta

தமிழில் இளம் நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா, தொடர்ந்து தனது லைப் ஸ்டைல் குறித்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

AishwaryaDutta

நடிகர் நகுல் நடிப்பில் வெளியான ‘தமிழுக்கு என ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இதையடுத்து மகத் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் Condition apply’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

AishwaryaDutta

தற்போது சினிமா வாய்ப்புக்காக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஸ்டைலிஷ்ஷான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Share this story